வணக்கம் நமது கல்வி குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களில் வாயிலாக நமது அரசு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும்
ஆசிரியர்களுக்காக பாடங்களை வழங்கி வருகிறது அதனை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம். இதன் மூலம் தாங்கள் பாடங்களை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் இதனை வைத்துக்கொண்டு ஒரு தேர்வு எழுதிப் பார்க்கலாம் இதற்கான தீர்வும் நாம் கொடுத்துள்ளோம் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பிலிருந்து நன்றாக இந்த காணொளி காட்சியை பார்த்து அதன் பிறகு இந்த தேர்வு எழுதி பார்க்கவும் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றோம் எனவே இதனை பயன்படுத்தி தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக வாழ்த்துக்கள் நன்றி நன்றி இதனை நமக்காக தயாரித்து வழங்கி உள்ள நமது அரசுக்கு நாம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் அனைவருக்கும் பகிரவும்Educational website for your Educational needs
Comments
Post a Comment